Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

'பிரியாதே' பாடல் வரிகள் - சீதா ராமம்..

Nandhinipriya Ganeshan September 30, 2022 & 13:30 [IST]
'பிரியாதே' பாடல் வரிகள் - சீதா ராமம்..Representative Image.

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் சின்மயி ஸ்ரீபாதா

இசை : விஷால் சந்திரசேகர்

பாடல் வரிகள் : மதன் கார்க்கி

படம் : சீதா ராமம்

Piriyadhey Song Lyrics in Tamil

ஆண்: உடலோ இந்த மண்ணுக்கென
உயிரோ இந்த பெண்ணுக்கென

பெண்: விழியாலே சொன்னாயடா
நான் ரெண்டும் கேட்டேனடா
இதழ் முத்தமிட்டபின்னே
அதில் ஈரம் காயுமுன்னே

ஆண்: பிரியாதே… மறவாதே…
பிரியாதே… மறவாதே…
 
ஆண்: இந்த தேசமோ ஓர் பாதையில்
அவள் நேசமோ ஓர் பாதையில்
ரெண்டில் எந்த பாதை ஏற்பாய்
பாவி நீதானடா

பெண்: மார்பில் உந்தன் வாசம்
நீ நீங்கியும் நீங்காமலே
காற்றில் உந்தன் வார்த்தை
கரைந்து போகமலே

ஆண்: [பிரியாதே… 
கோரஸ்: மறவாதே…
ஆண்: பிரியாதே… 
கோரஸ்: மறவாதே…] (2)

'பிரியாதே' பாடல் வரிகள் - சீதா ராமம்..Representative Image

பெண்: புகை சூட போர்வானமோ
பனி சூடும் என் நானமோ
எந்த தீயில் உந்தன் தேகம்
நாளை குளிர்காயுமே

பெண்: எங்கே எந்தன் பெண்மை
உன் தெரிந்ததை தெரியாமலே
ஹைய்யே அந்த உண்மை
நான் இன்னும் சொல்லாமலே

பெண்: [பிரியாதே… 
கோரஸ்: மறவாதே…
பெண்: பிரியாதே… 
கோரஸ்: மறவாதே…] (2)

'பிரியாதே' பாடல் வரிகள் - சீதா ராமம்..Representative Image

Piriyadhey Song Lyrics in English:

Male: Udalo indha mannukkena
Uyiro indha pennukkena

Female: Vizhiyaale sonnaayada
Naan rendum kettenada
Idhazh muthamitta pinnae
Adhan eeram kaayum munnae

Male: Piriyadhae..ae..ae.. maravadhae..ae..
Piriyadhae ..ae..ae…maravadhae..ae…

Male: Indha dhesam or paadhaiyil
Aval nesam or paadhaiyil
Rendil endha paadhai yerpaai
Paavam needhaanada

Female: Maarbil undhan vaasam
Nee neengiyum neengaamalae
Kaatril undhan vaarthai
Karaindhu pogaamalae

Male: [Piriyadhae..ae..ae..
Chorus: Piriyadhae..
Male: Maravadhae..ae..
Chorus: Maravadhae] (2)

'பிரியாதே' பாடல் வரிகள் - சீதா ராமம்..Representative Image

Female: Pugai soodum porvaanamo
Pani soodum en naanamo
Endhan theeyil undhan dhegam
Naalai kulir kaayumo

Female: Engae endhan penmai
Un theendalae illaamalae
Haiyo andha unmai
Naan innum sollaamalae

Female: [Piriyadhae..ae..ae..
Chorus: Piriyadhae..
Female: Maravadhae..ae..
Chorus: Maravadhae] (2)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்