மணி ரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 300 கோடியைக் கடந்துள்ளது.
அமெரிக்கா, அரேபிய நாடுகள், இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மற்ற நடிகர்களின் படங்களை விட அதிக வசூலைச் செய்திருப்பதாக கூறுகிறார்கள்.
இந்தியாவில் 100 கோடி, வெளிநாடுகளிலும் 100 கோடி, உலகம் முழுக்க 300 கோடி என அடுத்தடுத்து பல சாதனைகளைத் தகர்த்துக் கொண்டு வெற்றிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறது பொன்னியின் செல்வன். அடுத்தடுத்து வெற்றிகளைத் தன்வசப்படுத்திக் கொண்டு கமல்ஹாசனின் விக்ரம் படம் செய்த சாதனையை விரைவில் தகர்க்கும் என தெரிகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…