Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் லுக்... எப்படி இருக்கார் பாருங்க..!

UDHAYA KUMAR October 06, 2022 & 16:32 [IST]
ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் லுக்... எப்படி இருக்கார் பாருங்க..!Representative Image.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது எப்படி இருக்கிறார் என பார்க்க ஆசையா? அவரது லேட்டஸ்ட் லுக் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. 

ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, தனது டிவிட்டர் கணக்கில் தனது தந்தையின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இன்று ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Image

கறுப்பு நிற உடையில் வெள்ளை வேட்டி கட்டி போஸ் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். அவரது ரசிகர்களுடன் தனித்தனியாக இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.

Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்