Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

Sardar Movie Review : சைலண்டாக சம்பவம் செய்யும் 'சர்தார்' ..... திரை விமர்சனம்!

Manoj Krishnamoorthi October 21, 2022 & 12:45 [IST]
Sardar Movie Review : சைலண்டாக சம்பவம் செய்யும் 'சர்தார்' ..... திரை விமர்சனம்!Representative Image.

கார்த்தி படம் தீபாவளி வருகிறது என்றாலே ஹிட் தான் என்பது எழுதப்படாத நிந்தி ஆகிவிட்டது. அந்த வரிசையில் சர்தார் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.  முழுமுழுக்க திரில்லர் படமாக இருக்கும் சர்தார் திரைப்படத்தின் விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Sardar Movie Review : சைலண்டாக சம்பவம் செய்யும் 'சர்தார்' ..... திரை விமர்சனம்!Representative Image

கதைக்களம் (Sardar Movie Review)

சமூக அக்கறை கொண்ட கதை திரைக்கதையாக மாற்றும் இயக்குநர் பி. எஸ். மித்திரனின் திரில்லர் படமாக வந்திருக்கும் சர்தார் படத்தின கதை முற்றிலும் ஒரு உளவாளியை பற்றியதாகும். தன் குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழும் உளவாளி எதிர்பாராத  நேரம் காவல் அதிகாரியாக இருக்கும் தன் மகனை சந்திப்பதால் ஏற்படும் மாற்றத்தை வெளிப்படுத்துவது தான் சர்தார் திரைப்படமாகும். 

Sardar Movie Review : சைலண்டாக சம்பவம் செய்யும் 'சர்தார்' ..... திரை விமர்சனம்!Representative Image

திரை பார்வை (Sardar Movie Review)

கதையில் சந்தரபோஸ் அல்லது சர்தார் மற்றும் விஜய பிரகாஷ் என இரண்டு வேறு கதாபாத்திரமாக  வரும் கார்த்தி தான் இந்த படத்திற்கு சரியான தேர்வு, இவரை தவிர வேறுயாருமில்லை என்பது போல கச்சிதமாகக் கதைக்கு பொருந்தி உள்ளார். 

சங்கி பாண்டே,  ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்திருப்பது  இயக்குநர் மித்ரன் கவனமாக இருந்துள்ளார்.  நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கும் அளவு திரைக்கதை தான் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.  

ஒரு உளவாளி என்பவர் வெளி உலகத்திலும் எப்படி இருப்பான், அவன் குடும்பம் என்ன நிலைக்கு ஆளாகும் என்பதை இயக்குநர் இந்த கதையில் தெளிவாக எடுத்துரைக்கிறார். கதையின் விருவிருப்புக்கு மேலும் விருவிருப்பு சேர்க்கும் வகையில்  ஜீ.வி. பிரகாஷ் இசை அமைந்துள்ளது.

கதை- 4/5

திரைக்கதை- 4/5

இசை- 4/5

ஒளிப்பதிவு- 4/5

இயக்கம்- 4/5

சமுக தாக்கம் நிறைந்த  சர்தார் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த திரில்லர் ஆகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்