Sat ,Jul 20, 2024

சென்செக்ஸ் 80,604.65
-738.81sensex(-0.91%)
நிஃப்டி24,530.90
-269.95sensex(-1.09%)
USD
81.57
Exclusive

சீதா ராமன் சீரியல் டுடே எபிசோட், ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Zee Tamil Seetha Raman Serial

Gowthami Subramani Updated:
சீதா ராமன் சீரியல் டுடே எபிசோட், ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Zee Tamil Seetha Raman SerialRepresentative Image.

பொழுதுபோக்கு சேனலான ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பொதுமக்களுக்கு ஆர்வம் தரும் வகையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. நாள்தோறும் புதிய புதிய கதைகளுடன் ஒளிபரப்பாகும் சீரியல்கள், மக்களுக்கு ஆர்வத்தைத் தூன்டும் வகையில் அமைகிறது. அந்த வகையில், தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றாக விளங்குவது சீதா ராமம் சீரியல் ஆகும். இந்தப் பதிவில் சீதா ராமம் சீரியல் ஒளிபரப்பாகும் நாள், ஒளிபரப்பு நேரம், இன்றைய எபிசோட் மற்றும் புரோமோ உள்ளிட்ட விவரங்களைக் காணலாம்.

சீதா ராமன் சீரியல் விவரங்கள்

சீதா ராமன் சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ஓடிடி தளம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சீரியல் பெயர்

சீதா ராமன்

வகை

நாடகம்

சேனல்

ஜீ தமிழ் டிவி

வெளியீடு

20 பிப்ரவரி 2023- தற்போது

இயங்கும் நேரம்

20-22 நிமிடங்கள்

நாள்

திங்கள் முதல் வெள்ளி வரை

நேரம்

07:30 PM- 08:00 PM

இயக்கம்

பிரம்மா ஜி.தேவ்

எழுத்தாளர்

செல்வம் சுப்பையா

கே.கந்தசாமி

தீம் மியூசிக்

“சீதா கல்யாண”

சிந்துரி வைசால் அவர்களால் பாடப்பட்டது

தீம் இசையமைப்பாளர்

விஷால் சந்திரசேகர்

தயாரிப்பு நிறுவனங்கள்

க்ளோபல் வில்லேஜர்ஸ்

நெட்வொர்க்

ஜீ5

 

சீதா ராமன் சீரியல் நடிகர் நடிகை பெயர் பட்டியல்

இதில், சீதாராமன் சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர் விவரங்களை இதில் காணலாம்.

உண்மையான பெயர்

கதாபாத்திர பெயர்

பிரியங்கா நல்காரி

சீதா

ஜெய் டிசோசா

ராம்

சாக்ஷி சிவா

ராஜசேகர்

வினோதினி

உமா

ரேஷ்மா பசுபுலேட்டி

மகாலட்சுமி

அக்ஷிதா போபையா

மதுமிதா

ஆர்.ஷ்யாம்

சூர்யா

பிரபாகரன் சந்திரன்

சேதுபதி

பிரகாஷ் ராஜன்

சுபாஷ்

யாதவி

மீரா

ஹரி கிருஷ்ணன்

துரை

மானஸ் சாவாலி

சத்யா

நான்சி

அஞ்சலி

ஸ்ரீப்ரியா

சத்யா

ஐஸ்வர்யா ராஜேஷ்

பிரியா

மீனா செல்லமுத்து

பூர்ணிமா

 

ஜீ தமிழ் டிவி சீரியல் சீதாராமன் கதை

அழகு முக்கியம் என்று கருதும் மகா மற்றும் அன்பு தான் முக்கியம் என்பதை எடுத்துரைக்கும் சீதா. இவர்கள் இருவருக்கும் இடையே எது வெல்லப் போகிறது என்பதையே இந்தக் கதை எடுத்துரைக்கிறது.

கதையின் நாயகனாக விளங்கும் ராம், சீதாவின் சகோதரியான மதுமிதாவை விரும்புகிறார். ஆனால் மதுமிதா, சூர்யா என்பவரை விரும்புகிறார். மதுமிதாவைக் கேட்காமல் ராம், மதுவின் வீட்டிற்குச் சென்று திருமணம் பேசுகிறார். மது என்ன செய்வதென்று தெரியாமல், திருமணத்தன்று ஓடிச் சென்று சூர்யாவுடன் செல்கிறார். பிறகு ராமிற்கு, மது மற்றும் சூர்யா விஷயம் தெரிந்த உடன் அவரே அவர்களது திருமணத்தை நடத்தி வீட்டுக்குக் கூட்டிச் செல்கிறார்.

பிறகு ராமிற்கும் மதுமிதாவின் தங்கையான சீதாவிற்கும் திருமணம் நடக்கிறது. மதுமிதா அழகானவள் என்பதால் தான் ராமின் சித்தி மகாலட்சுமி அவளைத் திருமணம் செய்து ஒப்பு கொண்டாள். ஆனால், மதுமிதாவின் சகோதரி சீதா மதுவை விட அழகானவள் இல்லை என்பதால் சீதாவை மகாலட்சுமி ஏற்கவில்லை. தற்போது சீதாவை வீட்டை விட்டு வெளியேற்றி,  மதுமிதாவை ராமிற்குத் திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறாள். இதன் முதல் காரியமாகவே, மதுவையும், சூர்யாவையும் பிரித்து ராமின் அலுவலகத்திலேயே வேலை பார்க்க வைத்து, ராமையும், மதுமிதாவையும் ஒன்றிணைக்கிறாள். மகாலட்சுமியின் ஒவ்வொரு திட்டங்களையும் தடுத்து, சீதா எவ்வாறு தனது கணவனான ராமுடன் சேர்ந்து வாழப் போகிறாள் என்பதை வைத்து மீதிக் கதை ஆகும்.

சீதாராமன் சீரியல் இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் டிவி சீதாராமன் சீரியல் இன்றைய எபிசோட் குறித்து இதில் காணலாம்.

சீதாராமன் சீரியல் இன்றைய எபிசோட்

சீதாராமன் சீரியல் ப்ரோமோ

திரைக்கு முன்னதாக, ஜீ5 தமிழ் நெட்வொர்க் ஒளிபரப்பும் சீதாராமன் சீரியல் ப்ரோமோவை இதில் காணலாம்.

சீதாராமன் சீரியல் ப்ரோமோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்