Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

செவ்வந்தி சீரியல் நடிகையை போனில் மிரட்டிய செல்லம்மா சீரியல் நடிகை... காரணம் அந்த நடிகர்தான்!

UDHAYA KUMAR October 12, 2022 & 12:09 [IST]
செவ்வந்தி சீரியல் நடிகையை போனில் மிரட்டிய செல்லம்மா சீரியல் நடிகை... காரணம் அந்த நடிகர்தான்!Representative Image.

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக கூறப்படும் நடிகர் அர்ணவ் தலைமறைவு ஆகிவிட்டதாக  தகவல் வெளியான நிலையில், மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. 

செவ்வந்தி திவ்யா ஏற்கனவே திருமணமானவர் என்றும் அவருக்கு குழந்தை இருப்பதாகவும் தகவல். இந்நிலையில், அவரின் காதலர் அர்ணவ் தன்னை ஏமாற்றி விட்டதாக போலீஸில் புகார் அளித்திருந்தார். 

இந்நிலையில், படப்பிடிப்புக்கு செல்லவிருப்பதாக கூறி தலைமறைவாகிவிட்டார்  அர்ணவ். இந்நிலையில்தான், செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதா, செவ்வந்தி சீரியல் நடிகை அன்ஷிதாவை மிரட்டியுள்ளார். இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்