Wed ,Feb 01, 2023

சென்செக்ஸ் 59,330.90
-874.16sensex(-1.45%)
நிஃப்டி17,604.35
-287.60sensex(-1.61%)
USD
81.57
Exclusive

தியேட்டரில் மிஸ் பண்ணவங்களுக்கு நற்செய்தி.. நாளை வெளியாகிறது சொல் பாடல்....!

UDHAYA KUMAR Updated:
தியேட்டரில் மிஸ் பண்ணவங்களுக்கு நற்செய்தி.. நாளை வெளியாகிறது சொல் பாடல்....!Representative Image.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் பொன்னியின் செல்வன். இந்த படம் வெளியாவதற்கு முன்னரே மிக அதிக எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. 

முதல் காரணம் இதன் மூலக் கதை பலருக்கும் தெரிந்திருந்தது. மேலும் நாவலிலிருந்து படத்தை எப்படி எடுக்கிறார்கள் என்பதை எதிர்நோக்கி பலர் காத்திருந்தனர். இன்னொரு காரணம் ஏ ஆர் ரஹ்மானின் பாடல்களும் இசையும்.

ரஹ்மானின் இசையில் அத்தனை பாடல்களும் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து பலரின் மனதிலும் அலையடித்துக் கொண்டிருக்கிறது. தேவராளன் ஆட்டம் பாட்டில் வரும் பீட்களைக் கேட்டு மனம் துள்ளாட்டம் போடும் அனைவருக்குமே இது தெரியும். ஆனால் ஒரு விசயம் அனைவரது மனதையும் போட்டு துன்புறுத்திக் கொண்டிருந்தது. 

படத்தில் சொல் பாடல் இல்லையே என்பதுதான் அது. இப்போது அந்த பாடலை யூடியூபில் வெளியிட இருக்கிறார்களாம். நாளை காலை 10 மணிக்கு டிப்ஸ் யூடியூப் சேனலில் ரிலீசாகவுள்ள இந்த பாடல். கண்டுகளியுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்