சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதன் படி சின்னத்திரையில் நடிகர், நடிகைகள் மட்டுமல்லாமல், இயக்கம், தயாரிப்பு, தொழில்நுட்பம் என அனைத்து பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
சன் குடும்பம் விருதுகள் 2023
ஒவ்வொரு ஆண்டும் சன் குடும்பம் விருதுகள், சிறந்த நடிகர், நடிகைகள், ஒளிபரப்பு தேதி, நேரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இதில் காணலாம்.
கடந்த 6 ஆண்டுகளாக, சின்னத்திரை நடிகர், நடிகை, துணை நடிகர், நடிகை, இயக்குநர் உட்பட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2023 ஆம் ஆண்டில் 7-ஆவது முறையாக சன் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தற்சமயம், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதன் படி, இந்த 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகர்கள், நடிகைகள், இயக்கம், தயாரிப்பு, தொழில்நுட்பம் இயக்குநர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் விருதுகள் குறித்த விவரங்கள் அனைத்தும் விரைவில் ஒளிபரப்பாகும் எனக் கூறப்படுகிறது. இதில், நடுவர் குழு மூலம் வழங்கப்படும் விருதுகள் மற்றும் பொதுமக்கள் வாக்கு செலுத்தி தரப்படும் விருதுகளும் அடங்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…