Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

sun tv pongal movies 2023 சன்டிவியின் பொங்கல் சிறப்பு திரைப்படம் எது தெரியுமா?

UDHAYA KUMAR Updated:
sun tv pongal movies 2023 சன்டிவியின் பொங்கல் சிறப்பு திரைப்படம் எது தெரியுமா? Representative Image.

சன்டிவியில் வரும் பொங்கல் 2023 தின சிறப்பு திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

ஒவ்வொரு பண்டிகைகளின்போதும் தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் பொறுத்து அந்தந்த சேனல்களில் புது புது படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. 3 மாத கால இடைவெளியில் ஒளிபரப்பப்பட்டு வந்த படம் இப்போது 30 நாட்களிலேயே டிவிக்கு வந்துவிடுகின்றன. 

இந்நிலையில், வரும் பொங்கலுக்கு பொன்னியின் செல்வன் படத்தை போடுவார்கள் என சன்டிவி ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு வாரம் முன்னதாகவே வெளியிடுகிறார்கள். வரும் ஞாயிற்றுக்கிழமை பொன்னியின் செல்வன் திரைப்படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றது. 

sun tv pongal movies 2023 சன்டிவியின் பொங்கல் சிறப்பு திரைப்படம் எது தெரியுமா? Representative Image

சன் டிவியின் சூப்பர் ப்ளான்!

வரும் பொங்கல் தினத்தில் சன் தொலைக்காட்சியில் தனுஷ், பிகாஷ் ராஜ், பாரதி ராஜா, ராஷிகன்னா, நித்யா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்களாம். இதன்மூலம் மற்ற தொலைக்காட்சிகளுடன் போட்டி போட முடியும் என கருதுகின்றனர் சன்டிவி நிர்வாகிகள். 

மற்ற தமிழ் சேனல்கள்:

Vijay TV Pongal Movies 2023 | பொங்கலன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறப்பு திரைப்படங்கள்

Zee Tamil Pongal Special Movies 2023 | ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள் இதுவா?

Colors Tamil TV Pongal Movies 2023 | இந்த படமா பொங்கல் பண்டிகையின் போது கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்