பொழுதுபோக்குத் தொலைக்காட்சி சேனலான சன்டிவி மக்களால் பெரும்பாலும் விரும்பப்படும் சேனலாகும். அதிலும், தினந்தோறும் மக்களின் கவனத்தை ஈர்த்தவாறு அமையக்கூடியது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள். நிறைய புதிய புதிய தொடர்கள், புது புது கதாபாத்திரங்களுடனும், கதைகளுடனும் களமிறங்கி சன் டிவி பிரியர்களின் ஆர்வத்தைக் கூட்டுகின்றன. அந்த வகையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கதாபாத்திரங்கள், ஒளிபரப்பாகும் நேரம், நாள், தயாரிப்பாளர், இயக்குநர், இன்றைய எபிசோடு விவரங்கள் மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழுத் தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.
சுந்தரி சீரியல் விவரங்கள்
சுந்தரி சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ஓடிடி தளம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
சீரியல் பெயர் |
சுந்தரி |
வகை |
நாடகம் |
சேனல் |
சன் டிவி |
வெளியீடு |
22 பிப்ரவரி 2021 - |
இயங்கும் நேரம் |
22-24 நிமிடங்கள் |
நாள் |
திங்கள் முதல் சனி வரை |
நேரம் |
7:00 PM-7:30 PM |
இயக்கம் |
அழகர் |
Title Track |
ஆத்தங்கரை காற்றே |
இசையமைப்பாளர் |
ஸ்வேதா மோகன் |
தயாரிப்பாளர்கள் |
ஒளிப்பதிவாளர் காரைக்குடி பாலசுப்ரமணியம் (கே.டி.பாலு _ மனோன்மணி ஸ்டோர்ஸ்) |
தயாரிப்பு நிறுவனங்கள் |
|
விநியோகஸ்தர் |
|
ஓடிடி |
சன் NXT |
சுந்தரி சீரியல் நடிகர் நடிகை பெயர் பட்டியல்
இதில், சுந்தரி சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர் விவரங்களை இதில் காணலாம்.
உண்மையான பெயர் |
கதாபாத்திர பெயர் |
சுந்தரி தேவி/ சுந்தரி |
|
ஜிஷ்ணு மேனன் |
கார்த்திகேயன்/கார்த்திக் |
ஸ்ரீகோபிகா நீலநாத் |
அனுப்ரியா/அனு |
மனோகர் கிருஷ்ணா |
முருகன் |
பி.ஆர்.வரலட்சுமி |
காந்திமதி |
இந்துமதி மணிகண்டன் |
வள்ளியம்மா |
அரவிஷ் குமார் |
கிருஷ்ணகாந்தன்/கிருஷ்ணா |
பிரேமி வெங்கட் |
மல்லிகா தேவி/மல்லிகா |
சங்கீதா பாலன் |
ஜானகி |
L. ராஜா |
சங்கரபாண்டியன்/சங்கர் |
ஜே. லலிதா |
செல்வி |
மின்னல் தீபா |
லட்சுமி |
தீப்தி ராஜேந்திரன் |
மாலினி |
சன் டிவி சீரியல் சுந்தரி கதை
சுந்தரி சீரியலின் முதன்மை கதாபாத்திரமாக விளங்குபவர் சுந்தரி. கருமை நிறம் கொண்ட பாகுபாடுகளை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் கதையாகும். இதில், அவளது கல்யாண வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களை எடுத்துக் காட்டுகிறது. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், மனம் தளராத பெண்ணாக தனது ஐஏஎஸ் கனவை அடைவதற்கான பாதையில் பயணிக்கிறாள். இதில், அவள் எவ்வாறு தனது கடுமையான பாதையில் இருந்து வெளிவந்து சமாளித்து வருகிறாள் என்பதை எடுத்துக் கூறுவதாக அமைகிறது.
சுந்தரி சீரியல் இன்றைய எபிசோட்
சன் டிவி சுந்தரி சீரியல் இன்றைய எபிசோட் குறித்து இதில் காணலாம்.
திரைக்கு முன்னதாக, சன் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பும் சுந்தரி சீரியல் ப்ரோமோவை இதில் காணலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…