Mon ,Feb 06, 2023

சென்செக்ஸ் 60,841.88
0.00sensex(0.00%)
நிஃப்டி17,866.90
12.85sensex(0.07%)
USD
81.57
Exclusive

சுந்தரியை வெறுக்கும் அனு… கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான்.. சிக்கலில் சுந்தரி..

Gowthami Subramani October 31, 2022 & 14:25 [IST]
சுந்தரியை வெறுக்கும் அனு… கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான்.. சிக்கலில் சுந்தரி..Representative Image.

கார்த்திக் எப்போ மாட்டுவாருனு எல்லாரும் எதிர்பார்த்த நிலையில், அனுவுக்கும், சுந்தரிக்கும் இடையில பிரச்சனையை உண்டாக்க ரெடி ஆயிட்டாரு கார்த்திக்.

சுந்தரியை வெறுக்கும் அனு… கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான்.. சிக்கலில் சுந்தரி..Representative Image

கடந்த வாரம் முழுக்க அனுவுக்கும், அனு வயித்துல இருக்கும் குழந்தைக்கும் பிரச்சனை வரப் போகுதுனு எல்லாரும் ரொம்ப வருத்தத்துல இருக்காங்க. ஒவ்வொரு நாளும் அனு கண்ண முழிச்சி பாப்பாங்களா, பேசுவாங்களானு கார்த்திக் வெயிட் பண்ணிட்டு இருந்தாரு. இதுல கார்த்திக்கு, சுந்தரி மேல ரொம்ப வெறுப்பு உண்டாகிடுச்சி. அனுவுக்கு எதிவும் ஆகக் கூடாதுனு, கார்த்திக் சாமிகிட்ட போய் வேண்டிக்கிறாரு.

சுந்தரியை வெறுக்கும் அனு… கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான்.. சிக்கலில் சுந்தரி..Representative Image

அப்போ, என் அனுவுக்கு மட்டும் எதாது ஆச்சினா உன் பொண்ணுனு சொல்றாங்களே சுந்தரிய அவள ஒரு நொடி கூட நிம்மதியா இருக்க விட மாட்டேனு சாமி கிட்டயே போய் சவால் விடுறாரு. எப்படியோ அனுவுக்கு ஹெல்த் சரியாகி அனுவுக்கு, குழந்தைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம வீட்டுக்கு வந்துடுறாங்க. இதுல அனுவும், சுந்தரியும் ஒற்றுமையா இருக்கறத பாக்க கார்த்திக்குப் பிடிக்கல. எங்க சுந்தரி அனு கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிடுவாங்களோன்ற பயத்துல இருக்காரு.

சுந்தரியை வெறுக்கும் அனு… கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான்.. சிக்கலில் சுந்தரி..Representative Image

இவங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா இருக்கக் கூடாதுனு நினைச்சி, இவங்க ரெண்டு பேரையும் பிரிக்க முடிவெடுக்கறாரு. இதுல கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளானே, மாலினி கல்யாணத்துக்கு அனு கொடுத்த நெக்லஸ் தான். இந்த நெக்லஸ வெச்சி எப்படி சுந்தரிய அனு கிட்ட மாட்டி விடுவாருனு பாக்கலாம்.

சுந்தரியை வெறுக்கும் அனு… கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான்.. சிக்கலில் சுந்தரி..Representative Image

சுந்தரி வீட்டுல பூஜை ஒன்னு இன்னைக்கு நடக்கறதா இருந்துது. ஆனா, எதோ ஒரு காரணத்தால சுந்தரி வீட்டுல நடக்குற பூஜைய செய்யாம கிளம்புறாங்க. சுந்தரி பூஜைய பண்ணிட்டு போங்கமானு கேக்றாங்க. ஆனா, பூஜை செய்யும் அம்மா, இங்க பூஜை நடத்தி கொடுக்க வேண்டியது எதுவும் இல்லனு சொல்றாங்க. அனுவும், வீட்டுக்குப் போய், அனுவோட அம்மாகிட்ட எல்லாத்துக் காரணம் சுந்தரி தானு சொல்லிட்டு வராங்க. சுந்தரி மேல எந்த தப்பும் இல்லனு அனுவோட அம்மா சொல்றாங்க. அனு சுந்தரிய வெறுக்க ஆரம்பிக்றது, கார்த்திக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுல சுந்தரி என்ன பண்ண போறாங்கனு பாக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்