பாலிவுட் திரையுலகின் நாயகியாக வலம் வருபவர் சன்னி லியோன். இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. அந்த வகையில் லேட்டஸ்டாக வைரலாகும் வீடியோவில் சன்னி லியோன் நீச்சல் குளத்தில் இப்படி நடந்துகொள்வாரா என ரசிகர்கள் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
ஓ மை கோஸ்ட், வீரமா தேவி, ஷ்ரோ உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழில் உருவாகியுள்ளது.
நடிகை சன்னி லியோன் எப்போதுமே சமூக வலைத் தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வைரல் செய்வார். அப்படி இன்று ஒரு கலாட்டாவான வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் செருப்பால் அடிக்க முயற்சிக்கிறார். இது ஃபன்னியாக இருக்கிறது.
தன்னை தண்ணீரில் தள்ளிவிட்ட நண்பரை நோக்கி செருப்பை வீசுகிறார் சன்னி லியோன். இந்த வீடியோ படு வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…