படம் - கருமேகங்கள் கலைகின்றன
பாடல் - சுத்தமுள்ள நெஞ்சம்
இசை - ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடியவர் - சைந்தவி
பாடலாசிரியர் – வைரமுத்து
Suthamulla Nenjam Song Lyrics in Tamil
சுத்தமுள்ள நெஞ்சம் ஓஓ
சுத்தி சுத்தி கொஞ்சும்
பால போல உள்ளம் ஓஓ
பாசத்துக்கு கெஞ்சும்
இது போல் ஒரு உறவு
இந்த உலகில் இருக்கா
இதயம் தேடும் இதயம் போல
புனிதம் இருக்கா
கண்ணிலே சிந்தும் நீருக்கு
ஒரு கணக்கு இருக்கா
கூடி வந்த பந்தம் ஓஓ
சாகும் வரை சொந்தம்
கூடி வந்த பந்தம் ஓஓ
சாகும் வரை சொந்தம்
பாசங்கள் பாதி நேசங்கள் பாதி
அன்பு வந்த பின்னே
மண்ணில் நானும் வாழ
தெம்பு வந்ததெனக்கு
பாழ்பட்ட நிலத்தில்
பால் மழை விழுந்தா
புத்தம் புது பச்சை
கச்சை கட்டி கொண்டு
புல்லு வரும் மொளச்சி
கடலை தாண்டியும் மண்ணிருக்கு
உடலைத் தாண்டியும் அன்பிருக்கு
மாதாவின் கோலத்தில் மனித உருவத்தில்
தெய்வங்கள் இங்கிருக்கு
சோத்துக்கேத்த உப்பு ஓஓ
சொந்தமென்ன தப்பு
சோத்துக்கேத்த உப்பு ஓஓ
சொந்தமென்ன தப்பு
இது போல் ஒரு உறவு இந்த உலகில் இருக்கா
இதயம் தேடும் இதயம் போல புனிதம் இருக்கா
கண்ணிலே சிந்தும் நீருக்கு ஒரு கணக்கு இருக்கா
கூடி வந்த பந்தம் ஓஓ
சாகும் வரை சொந்தம்
கூடி வந்த பந்தம் ஓஓ
சாகும் வரை சொந்தம்
சொந்தங்கள் அனைத்தும் தொடர்வதுமில்லை
பந்தங்கள் சில பந்தங்கள் வந்து கலைவதுமில்லை
வெயிலுக்கு குடையாய் புயலுக்கு துணையாய்
கருணையில் உடன் துணைவர ஒரு காரணமில்லை
காவலை போல் ஒரு சொந்தமுண்டா
கண்ணீரை போல் ஒரு தீர்த்தமுண்டா
தியாகத்தைப் போலொரு தெய்வ குணத்தினை
உலகத்தில் பார்ததுண்டா
சுத்த மனம் போல ஓஓ
சொந்த பந்தம் இல்ல
சுத்த மனம் போல ஓஓ
சொந்த பந்தம் இல்ல
இது போல் ஒரு உறவு இந்த உலகில் இருக்கா
இதயம் தேடும் இதயம் போல புனிதம் இருக்கா
கண்ணிலே சிந்தும் நீருக்கு ஒரு கணக்கு இருக்கா
கூடி வந்த பந்தம் ஓஓ
சாகும் வரை சொந்தம்
கூடி வந்த பந்தம் ஓஓ
சாகும் வரை சொந்தம்
Suthamulla Nenjam Song Lyrics in English
Suththamulla Nenjam Ooo
Suththi Suththi Konjum
Paala Pola Ullam Ooo
Paasathukku Kenjum
Ithu Pol Oru Uravu Intha Ulagil Irukkaa
Idhayam Theadum Idhayam Pola Punitham Erukkaa
Kannile Sindhum Neeukku Oru Kanakku Erukkaa
Koodi vandha Bantham Ooo
Saagum Varai Sontham
Koodi Vandha Bhantham Ooo
Saagum Varai Sontham
Paasangal Paathi Neesangal Paathi
Anbu Vantha Pinnea
Mannil Naanum Vazha
Thembu Vanthathenakku
Paazhpatta Nilaththil
Paal Mazhai Vizhunthaa
Putham Puthu
Pachai Katti Kondu
Pullu Varum Molachi
Kaadalai Thaandiyum Mannirukku
Udalai Thaandiyum Anbirukku
Maadhaavin Koathil Manitha Uruvathil
Dheivangal Ingirukku
Soththukkueatha Uppu Ooo
Sonthamenna Thappu
Soththukkueatha Uppu Ooo
Sonthamenna Thappu
Ithu Pol Oru Uravu Intha Ulagil Erukkaa
Idhaiyam Thedum Idhayam Pola Puitham Erukkaa
Kannilea Sindhum Neerukku
Oru Kanakku Erukkaa
Koodi Vandha Bhantham Ooo
Saagum Varai Sontham
Koodi Vandha Bhantham Ooo
Saagum Varai Sontham
Sonthangal Anaiththum Thodarvathumillai
Bhanthangal Sila Bhanthangal Vanthu Kalaivathumillai
Veyilukku Kudaiyaai
Puyalukku Thunaiyaai
Karunaiyil Udan Thunaivara
Oru Kaaranamillai
Kaavalai Pol Oru Sonthamundaa
Kanneerai Pol Oru Theerathamundaa
Thiyaagaththai Poloru
Dheiva Gunaththinai
Ulagaththil Paathathundaa
Suththa Manam Pola Ooo
Sontha Bhantham Illa
Suththa Manam Pola Ooo
Sontha Bhantham Illa
Ithu Pol Oru Uravu Intha Ulagil Erukkaa
Idhaiyam Thedum Idhayam Pola Puitham Erukkaa
Kannilea Sindhum Neerukku Oru Kanakku Erukkaa
Koodi Vandha Bhantham Ooo
Saagum Varai Sontham
Koodi Vandha Bhantham Ooo
Saagum Varai Sontham
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…