நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தன்யா, சசிக்குமார் நடித்த பலே வெள்ளையத் தேவா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு பிருந்தாவனம், கருப்பன், மாயோன், நெஞ்சுக்கு நீதி, டிரிகர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் நன்றாக பேசத் தெரிந்த நடிகைகளில் ஒருவரான தன்யா பிறந்து வளர்ந்து கல்லூரிப் படிப்பை முடித்தது எல்லாமே சென்னையில்தான்.
கதைக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கும் தன்யா, மிக அழகான நடிகையாகவும் வலம் வருகிறார். இவரது புகைப்படங்களை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். குட்டைக் கவுனில் தொடையைக் காட்டி வெண்ணைக்கட்டி போல உருகும் ரசிகர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளார்.
தாராளம் காட்டும் தன்யா!
தொடையழகி தன்யா!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…