Fri ,Dec 08, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

தலைவன் இருக்கிறான் அப்டேட் இதோ!

UDHAYA KUMAR June 07, 2022 & 19:50 [IST]
தலைவன் இருக்கிறான் அப்டேட் இதோ!Representative Image.

கமல்ஹாசன் - மகேஷ் நாராயணன் கூட்டணியில் உருவாகவுள்ளது தலைவன் இருக்கிறான் திரைப்படம். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

உலகநாயகன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவரது உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் கமல்ஹாசன் பரிசு கொடுத்து கௌரவித்துள்ளார். லோகேஷுக்கு காரும், மற்றவர்களுக்கு பைக்கும் கொடுத்து அசத்தியிருந்தார். இந்நிலையில், அவரது அடுத்த பட அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசனது கதையை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் மகேஷ் நாராயணன்.  மலையாளத்தில் மாலிக் எனும் அற்புதமான படைப்பை தந்தவர் மகேஷ். இவர் விஸ்வரூபம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றியவர். அவருடன் 10 வருடங்களுக்கும் அதிகமாக நட்பில் இருப்பவர். இவரே தலைவன் இருக்கிறான் திரைப்படத்தை இயக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.  ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத துவக்கத்தில் கமல்ஹாசன் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்