Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

ஜவான் படத்துல தளபதி இல்லியாமே... விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்!

UDHAYA KUMAR October 08, 2022 & 13:00 [IST]
ஜவான் படத்துல தளபதி இல்லியாமே... விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்!Representative Image.

அட்லீ குமார் இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இயக்கி வரும் படம் ஜவான். வரும் ஜூன் 2023ல் வெளியாகவுள்ள இந்த படத்தில்  தளபதி விஜய் கேமியோ ரோல் செய்திருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அது புரளி என செய்தி வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற இயக்குநர்களுள் அட்லீ முக்கியமானவர். விஜய்க்கு அடுத்தடுத்து 3 ஹிட் படங்களைக் கொடுத்து பாலிவுட்டுக்கு படையெடுத்தவர் இவர். இப்போது ஷாருக்கானுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். ஜவான் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை வரும் 2023 ஜூன் மாதம் வெளியிடலாம் என தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. 

ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய்யும் ஒரு கேமியோ ரோல் செய்திருப்பதாகவும், அந்த பகுதி மிகவும் சுவாரஸ்யமாக அமையும் எனவும் பலரும் பேசி வந்தனர். இந்நிலையில், அது உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்