Tue ,Jun 06, 2023

சென்செக்ஸ் 62,547.11
118.57sensex(0.19%)
நிஃப்டி18,534.10
46.35sensex(0.25%)
USD
81.57
Exclusive

வரவே கூடாதுன்னு நினைச்ச…படம் தி கேரளா ஸ்டோரி...முதல் நாள் வசூல் இவ்வளவா? | The Kerala Story Box Office

Priyanka Hochumin Updated:
வரவே கூடாதுன்னு நினைச்ச…படம் தி கேரளா ஸ்டோரி...முதல் நாள் வசூல் இவ்வளவா? | The Kerala Story Box OfficeRepresentative Image.

தற்போது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் "தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. சுதிப்தா சென் இயக்கத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படமானது கேரளாவில் வாழும் ஹிந்துக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து தீவிரவாதத்தில் ஈடுபடுத்துவது போல படமாகப் பட்டுள்ளது. இத்திரைப்படம் வெளியானால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்படும் என்று படத்தை தடை செய்ய போராடினார்கள். ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி இப்படம் நேற்று இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது.

Sacnilk வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று ஒரு நாள் மட்டுமே படத்தின் வசூலானது 7.5 கோடி என்று கூறியுள்ளார். என்ன தான் எதிர்ப்புகள் மற்றும் மோசமான ரெவியூ இப்படத்திற்கு கிடைத்தாலும், மக்கள் இப்படத்திற்கு வருகை தந்துள்ளனர். எனவே, தியேட்டர் உரிமையாளர்கள் இன்னும் அதிக ஷோக்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்