Sat ,Jul 20, 2024

சென்செக்ஸ் 80,604.65
-738.81sensex(-0.91%)
நிஃப்டி24,530.90
-269.95sensex(-1.09%)
USD
81.57
Exclusive

தமிழக பள்ளிகளில் மாதாமாதம் திரைப்படம்.. இந்த மாதம் என்ன படம் தெரியுமா?

UDHAYA KUMAR October 12, 2022 & 12:50 [IST]
தமிழக பள்ளிகளில் மாதாமாதம் திரைப்படம்.. இந்த மாதம் என்ன படம் தெரியுமா?Representative Image.

தமிழகத்தில் இருக்கும் பள்ளிகளில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நல்ல நல்ல திரைப்படங்களைத் திரையிட்டு காண்பிக்க அரசு முடிவு செய்திருந்தது. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்த மாதம் திரையிடப்படும் படமாக, பிரெஞ்ச் படம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் மாதந்தோறும் 2 வது வாரம் திரையிடப்பட்டு வருகின்றன. 

பிரெஞ்சு மொழியில் வெளியான தி ரெட் பலூன் எனும் திரைப்படத்தை நாளை திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்