Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பிரம்மாஸ்டிரா படத்தின் தீத்திரியாய் பாடல் வரிகள்..!

Gowthami Subramani September 27, 2022 & 19:40 [IST]
பிரம்மாஸ்டிரா படத்தின் தீத்திரியாய் பாடல் வரிகள்..!Representative Image.

பிரம்மாஸ்டிரா படத்தில் இந்தி பிரபலங்களான, ரன்பீர் கபூர், ஆலியா பாட், அமிசாபச்சன் போன்றோர் இத்திரைப்படத்தின் நட்சத்திரங்களாக உள்ளனர். இந்த படத்தின் தீத்திரியாய் பாடல் வரிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காண்போம்.

படம்: பிரம்மாஸ்டிரா

பாடல்: தீத்திரியாய்

பாடகர்: சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர்: பிரிதம் சக்ரவர்த்தி

பாடல் வரிகள்: மதன் கார்க்கி

Theethiriyaai Song Lyrics in Tamil

புனலோ அசையாமலே ஆடுதே
எந்தன் உலகே உன் கண்ணிலே ஆடுதே...

விண்ணெல்லாம் மொழி மின்னும் அழகை
இரு கையில் கூவித்தான்
அவன் உன்னை படைத்தான்
இரவால் உன் கண்கள் செதுக்கி
நான் உள்ளே விழ
எனக்காக அவன் கொடுத்தான்

தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே
உயிர் ஆணை என்றால் அது போதுமே

(இசை)

நீ அதிகாலை கீற்றின் ஒளியா
மென்பேசும் காற்றின் மொழியா
கண்ணாலே என்னை கொத்தி
அழகாக்கும் ஆசை ஒளியா..ஆஅ

நீ தரை வீழ்ந்த விண்மீன் துகளா
வெண்ணிலவின் கடைசி மகளா

படைத்தவனின் பெருமை பேசும்
நீதான் அவன் புகழா

அண்டத்தின் நின்பத்தின் மொத்தத்தை
தன் கையில் எடுத்தான் பின் உன்னை வடித்தான்
இரவாய் உன் கண்கள் செதுக்கி
நான் உள்ளே விழ எனக்காக அவன் கொடுத்தான்

தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே
உயிர் ஆணை என்றால் அது போதுமே

தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே
உயிர் ஆணை என்றால் அது போதுமே..

(இசை)

தீத்திரியாய் ஆனேன்
உந்தன் அன்பிலே
சீறி தீண்டல் இன்ப
தீ எந்தன் மேலே..

Theethiriyaai Lyrics in English

Punalo asaiyaamalae aadudhae
Endhan ulagae un kannile aadudhae

Vinnellaam mozhi minnum azhagai
Iru kaiyil kuviththaan
Avan unnai padaithaan
Iravaal un kangal chedhukki
Naan ullae vizha
Enakkaaga avan koduthaan

Theethiriyaai aanen
Undhan anbilae
Seeri theendal inba
Thee endhan melae
En meedhi vaazhvil nee vendumae
Uyir aanaai endraal adhu podhumae

Theethiriyaai aanen
Undhan anbilae
Seeri theendal inba
Thee endhan melae
En meedhi vaazhvil nee vendumae
Uyir aanaai endraal adhu podhumae

(Humming)

Nee adhikaalai keetrin oliyaa
Menpesum kaatrin mozhiyaa
Kannaalae ennai koththi
Azhagaakkum aasai oliyaa..aaa

Nee tharai veezhntha
Vinmeen thugalaVennilavin kadaisi magala
Padaithavanin perumai pesum
Needhaan avan pugazha

Andathin inbaththin moththathai
Than kaiyil eduthaan
Pin unnai vadithaan
Iravaai un kangal chedhukki
Naan ullae vizha
Enakkaaga avan koduthaan

Theethiriyaai aanen
Undhan anbilae
Seeri theendal inba
Thee endhan melae
En meedhi vaazhvil nee vendumae
Uyir aanaai endraal adhu podhumae

Theethiriyaai aanen
Undhan anbilae
Seeri theendal inba
Thee endhan melae
En meedhi vaazhvil nee vendumae
Uyir aanaai endraal adhu podhumae

(Humming)

Theethiriyaai aanen
Undhan anbilae
Seeri theendal inba
Thee endhan melaeae


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்