Tue ,Jul 16, 2024

சென்செக்ஸ் 80,664.86
0.00sensex(0.00%)
நிஃப்டி24,586.70
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

திரிஷாவின் ராங்கி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

UDHAYA KUMAR Updated:
திரிஷாவின் ராங்கி ரிலீஸ் தேதி அறிவிப்பு!Representative Image.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னரே எடுக்கப்பட்டுவிட்ட படமான ராங்கி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 8 படங்களைக் கைவசம் வைத்திருக்கும் திரிஷா, அதில் 4 படங்களில் நடித்து முடித்துவிட்டார். அவை அனைத்தும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. அதில் ராங்கி படமும் ஒன்று. 

லைகா நிறுவனம் வெளியிடும் ராங்கி திரைப்படம் வரும் டிசம்பர் 30ம் தேதி ரிலீசாகவுள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்