ராகவா லாரன்ஸின் அதிரடியான நடிப்பில் வெளியான திரைப்படம் ருத்ரன். இத்திரைப்படத்தில் ப்ரியா பவனி சங்கர், பூர்ணிமா பாக்கியராஜ், நாசர், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வரும் உன்னோடு வாழும் பாடலின் பாடல் வரிகளைக் காண்போம்.
படம்: ருத்ரன்
நடிகர்கள்: ராகவா லாரன்ஸ், பிரியா பவனி சங்கர்
இயக்குநர்: S. கதிரேசன்
பாடல்: உன்னோடு வாழும்
பாடகர்: சித் ஸ்ரீராம்
இசை: தரண் குமார்
பாடல் வரிகள்: கபிலன்
உன்னோடு வாழும்
இந்த காலம் போதும் பெண்ணே
உன் வாசும் தீண்டும்
இந்த நாட்கள் போதும் கண்ணே
நீல வானம் நீயாடி
உனை நீங்கினால் உயிர் ஏதடி
நீதானே! யாரும் இல்லா நெஞ்சில் தேடி
வந்த சொந்தம் நீதானே
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று
ஓசை மின்னல் போல ஆனேனே
உன்னோடு நான் ஏனோடு நீ
ஒன்றாகவே உயிர் வாழ்வுமே
தாயாக நீ தனியாக நான்
கண்ணோடு நீ கலங்காமல் நான்
என் தாயின் இரண்டாம் பாகம்
கண்டேன் எந்தன் காதல் பெண்ணே
அழகே அழகின் முதலே
என் தேவை யாவும் இந்த
மண்ணில் கண்டேன் பெண்ணே உன்னாலே
நிலவே நிலவின் பகலே
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று
ஓசை மின்னல் போல ஆனேனே
தண்ணீரிலே விண்மீன்களாய்
உன் கண்களை நான் காண்கிறேன்
ஆகாயம் நீ அதிகாலை நான்
வீட்டோடு நீ விளையாட நான்
வெறென்னே வெண்டும் பெண்ணே
நெஞ்சில் உள்ள ஆசை என்னவோ
உலகம் முழுதும் உனதே
கைநீட்டும் தூரம் எல்லாம்
உன்னை மட்டும் தொட்டு கொள்ளவே
மறுநாள் காணும் உனதே
நீதானே யாரும் இல்லா நெஞ்சில்
தேடி வந்த சொந்தம்
நீதானே…
உன்னாலே…
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று
ஓசை மின்னல் போல ஆனேனே
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…