Tue ,Jun 06, 2023

சென்செக்ஸ் 62,547.11
118.57sensex(0.19%)
நிஃப்டி18,534.10
46.35sensex(0.25%)
USD
81.57
Exclusive

வானத்தைப் போல சீரியல் லேட்டஸ்ட் எபிசோடு ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Sun TV Vanathai Pola Serial

Gowthami Subramani Updated:
வானத்தைப் போல சீரியல் லேட்டஸ்ட் எபிசோடு ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Sun TV Vanathai Pola SerialRepresentative Image.

பொழுதுபோக்குத் தொலைக்காட்சி சேனலான சன்டிவி மக்களால் பெரும்பாலும் விரும்பப்படும் சேனலாகும். அதிலும், தினந்தோறும் மக்களின் கவனத்தை ஈர்த்தவாறு அமையக்கூடியது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள். நிறைய புதிய புதிய தொடர்கள், புது புது கதாபாத்திரங்களுடனும், கதைகளுடனும் களமிறங்கி சன் டிவி பிரியர்களின் ஆர்வத்தைக் கூட்டுகின்றன. அந்த வகையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியல் கதாபாத்திரங்கள், ஒளிபரப்பாகும் நேரம், நாள், தயாரிப்பாளர், இயக்குநர், இன்றைய எபிசோடு விவரங்கள் மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழுத் தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

வானத்தைப் போல சீரியல் விவரங்கள்

வானத்தைப் போல சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ஓடிடி தளம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சீரியல் பெயர்

வானத்தைப் போல

வகை

நாடகம்

சேனல்

சன் டிவி

வெளியீடு

07 டிசம்பர் 2020 -
தற்போது

இயங்கும் நேரம்

22-24 நிமிடங்கள்

நாள்

திங்கள் முதல் சனி வரை

நேரம்

8:00 PM- 8:30 PM

இயக்கம்

ராமச்சந்திரன்

R.K - தற்போது

Title Track

அந்த சாமியேதான் பாக்கலே

இசையமைப்பாளர்

க்ளெமென்ட்

எழுத்தாளர்

ராஜ் பிரபு

தயாரிப்பாளர்கள்

உதய் சங்கர்

ஒளிப்பதிவு

நாக கிருஷ்ணன்

தயாரிப்பு நிறுவனங்கள்


சன் என்டர்டெயின்மென்ட், ஆயுரா கிரியேஷன்ஸ்

ஓடிடி

சன் NXT

 

வானத்தைப் போல சீரியல் நடிகர் நடிகை பெயர் பட்டியல்

இதில், வானத்தைப் போல சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர் விவரங்களை இதில் காணலாம்.

உண்மையான பெயர்

கதாபாத்திர பெயர்

ஸ்ரீகுமார் கணேஷ்

சின்ராசு

மான்யா ஆனந்த்

துளசி

தேப்ஜானி மோதக்

சந்தியா

சாந்தினி பிரகாஷ்

பொன்னி

அஷ்வின் கார்த்தி

ராஜபாண்டி சங்கரபாண்டி

அஷ்வந்த் திலக்

வெற்றிவேல்

சந்தோஷ் டேனியல்

சரவணன்

சங்கரபாண்டி

மகாநதி சங்கர்

செந்தி குமாரி

செல்லத்தாயி

ஈசன் சுஜாதா

கோமதி

தக்ஷனா

வள்ளி

மனோஜ் குமார்

முத்தையா

தாக்ஷாயினி

கமலா

சீனி அம்மா

ராஜகெளவி

VJ மௌனிகா

பூர்ணி

சைலதா

ஈஸ்வரி

 

சன் டிவி சீரியல் வானத்தைப் போல கதை

அண்ணன் மற்றும் தங்கைக்கு இடையேயான நெருங்கிய பந்தத்தைப் பற்றிய கதையே வானத்தைப் போல சீரியல் கதை.

துளசி மற்றும் சின்ராசு இருவரும் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து இருவரும் பாட்டியிடம் வளர்க்கப்பட்டனர். பெற்றோர் இல்லாததால் சின்ராசு, தாய் மற்றும் தந்தையாக இருந்து துளசி மீது அதீத அன்பு வைத்துள்ளார். அதே சமயம், துளசிக்கு சின்ராசு மீது உள்ள அன்பு ஒன்றும் தளைச்சது அல்ல. துளசிக்கு சரியான வரண் தேடும் பணியில் சின்ராசு உள்ளார். ஆனால், துளசி தனது சகோதரனை விட்டு தனியே பிரிந்து விடக் கூடாது என்பதற்காக, சாத்தியமான வரன்களை மீண்டும் மீண்டும் நிராகரித்தார். அதே சமயம், விதியால் அவள் சின்ராசுவின் எதிரியான பஞ்சாயத்து போர்டு அதிகாரி வெற்றியை காதலிக்கிறாள்.

எத்தனையோ பிரச்சனைகளுக்குப் பிறகு, தனது முறைமாமனான இராஜபாண்டியை மணந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இந்த நேரத்தில், வெற்றி தனது காதலி துளசியை பழிவாங்க நிறைய வேலைகளைச் செய்கிறார். வெற்றியினால், குடும்பமே மிகுந்த கவலை அடைகின்றனர். வெற்றியினால், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

வானத்தைப் போல சீரியல் இன்றைய எபிசோட்

சன் டிவி வானத்தைப் போல சீரியல் இன்றைய எபிசோட் குறித்து இதில் காணலாம்.

வானத்தைப் போல சீரியல் இன்றைய எபிசோட்

வானத்தைப் போல சீரியல் ப்ரோமோ

திரைக்கு முன்னதாக, சன் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பும் வானத்தைப் போல சீரியல் ப்ரோமோவை இதில் காணலாம்.

வானத்தைப் போல சீரியல் ப்ரோமோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்