Sun ,Apr 02, 2023

சென்செக்ஸ் 57,794.75
181.03sensex(0.31%)
நிஃப்டி17,012.25
60.55sensex(0.36%)
USD
81.57
Exclusive

Varisu Trailer வெளியானது வாரிசு டிரைலர்!

UDHAYA KUMAR Updated:
Varisu Trailer வெளியானது வாரிசு டிரைலர்!Representative Image.

வாரிசு டிரைலர் வெளியாகியுள்ளது. மிகவும் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு வெளியானது வாரிசு டிரைலர். 

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படமான வாரிசு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருக்கிறது. முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக்கிலிருந்து பாடல்கள் வரை அனைத்தையும் உலக அளவில் வைரலாக்கி கொண்டாடினார்கள் விஜய் ரசிகர்கள். 

ரஞ்சிதமே பாடல் உலக அளவில் இப்போதும் டிரெண்டிங்கில் இருக்கிறது. விஜய், ராஷ்மிகா ஆட்டத்தைக் காணவே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் 5 பாடல்கள் வேறு லெவலில் இருக்கிறது. 

Varisu Trailer வெளியானது வாரிசு டிரைலர்!Representative Image

Varisu Trailer Release date and time

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்