Sun ,Dec 03, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

கறுப்பு உடையில் விஜய்.. தீயாய் பற்றி எரியும் சோசியல் மீடியா! | Vijay fan meet photos hd leaked on internet

UDHAYA KUMAR Updated:
கறுப்பு உடையில் விஜய்.. தீயாய் பற்றி எரியும் சோசியல் மீடியா! | Vijay fan meet photos hd leaked on internetRepresentative Image.

விஜய் தனது ரசிகர்களைச் சந்திக்க வந்திருக்கும் செய்திகள் தான் இன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் எரிந்து கொண்டிருக்கிறது. புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தள பக்கங்களை ஆக்கிரமித்துள்ளன. 

கறுப்பு நிற முழுக்கை சட்டையை மடித்து விட்டுக்கொண்டு கறுப்பு பேண்ட்டில் கொஞ்சம் நரைத்த தாடியுடன் அழகாய் சிரித்தபடி வருகிறார் தளபதி விஜய். ரசிகர்களைப் பார்த்து தம்ஸ்அப் காமித்ததும் கூட்டமே அலற, சத்தம் விண்ணைப் பிளந்து கொண்டிருக்கிறது. 

Image

Image

Image

Image

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்