Mon ,Nov 11, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

சிறந்த நடிகர்களின் பட்டியலில் விஜய்க்கு இடமில்லையா? என்ன சொல்றீங்க?

UDHAYA KUMAR October 11, 2022 & 17:17 [IST]
சிறந்த நடிகர்களின் பட்டியலில் விஜய்க்கு இடமில்லையா? என்ன சொல்றீங்க?Representative Image.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுள் விஜய்யே முதலிடத்தில் இருக்கிறார். அவருக்குப் பின் தான் கமல்ஹாசன், ரஜினிகாந்த் கூட இருக்கிறார்கள். அப்படி இருக்கையில், இதுவரை விஜய்க்கு இந்த விருது கிடைத்ததே இல்லை, அவர் சிறந்த முன்னணி நடிகர்கள் பட்டியலில் இல்லை என்கிறார்கள் சிலர். 

ஃபிலிம்ஃபேர் விருதுகள் சினிமாத்துறையில் தங்களது திறமையைக் காட்டியவர்களுக்கு கொடுக்கப்படும் சிறப்பு விருதுகள் ஆகும். தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் என தென்னிந்திய சினிமா உலகத்துக்கு தனியே விருதுகளும் அறிவிக்கப்படுகின்றன. மொழிவாரியாக தனித்தனியே விருதுகள் அறிவிக்கப்பட்டாலும் விஜய் இதுவரை விருது பெற்றதே இல்லை.

எம் ஜி ஆர் தொடங்கி, அதர்வா வரை பலரும் இந்த விருதை வென்றுள்ளனர். கமல்ஹாசன் அதிகப்படியான விருதுகளை வாங்கி, எனக்கு விருது போதும் இளைஞர்களுக்கு கொடுங்கள் என கடிதம் எழுதி அசத்தியவர். 

ஃபிலிம்ஃபேர் விருது வாங்கியுள்ள நடிகர்கள் பட்டியல் இதோ

எம்.ஜி.அர்
சிவாஜி
ஜெமினி கணேசன்
சிவகுமார்
கமல்ஹாசன்
ரஜினிகாந்த்
மோகன்
பாக்யராஜ்
விஜயகாந்த்
கார்த்திக்
சரத்குமார்
அஜித்குமார்
விக்ரம்
சூர்யா
கார்த்தி
தனுஷ்
மாதவன்
விஜய் சேதுபதி
அதர்வா 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்