Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Vijay TV Pongal Movies 2023 | பொங்கலன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறப்பு திரைப்படங்கள்

Priyanka Hochumin Updated:
Vijay TV Pongal Movies 2023 | பொங்கலன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறப்பு திரைப்படங்கள்Representative Image.

2023 பொங்கல் பண்டிகையை மேலும் சிறப்பாக கொண்டாட விஜய் டிவியில் பல புது திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளது.

ஒவ்வொரு பண்டிகையின் போதும் அந்தந்த தொலைக்காட்சிகள் டிஆர்பி-க்கு ஏற்ப புது புது திரைப்படங்களை ஒளிபரப்பு செய்வர். அதிலும் மூன்று மாத கால இடைவெளியில் வெளியான மக்களுக்கு மிகவும் பிடித்தமான படங்களைத் தான் பண்டிகையின் போது போடுவார்கள். எனவே, வரும் 2023 பொங்கலின் போது விஜய் டிவியில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாக உள்ளது என்பதை இந்த பதிவில் பாப்போம்.

 

ஜனவரி 15, 2023 ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தைப் பொங்கல் கொண்டாடப்படும். அந்த பண்டிகைக்கு மேலும் சுவையூட்ட உங்களுக்கு பிடித்தமான படங்கள் ஒளிபரப்பாகிறது.

காதுவாக்குல ரெண்டு காதல் [Kaathuvaakula Rendu Kadhal] - நேரம் காலை 10.30 மணிக்கு

காந்தார [Kantara] - நேரம் மதியம் 2 மணிக்கு

ஆர்.ஆர்.ஆர் [RRR] - நேரம் மாலை 5.30 மணிக்கு

 

ஜனவரி 16, 2023 திங்கட்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் நடைபெறும். அத்துடன் நம்முடைய பொழுதை கழிக்க விஜய் டிவியில் புத்தம் புது படங்கள் ஒளிபரப்பாகிறது.

ஓ மை டாக் [Oh My Dog] - நேரம் காலை 10 மணிக்கு

விருமன் [Viruman] - நேரம் மதியம் 12.30 மணிக்கு

விக்ரம் [Vikram] - மாலை 4 மணிக்கு. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்