Thu ,Mar 23, 2023

சென்செக்ஸ் 57,875.31
246.36sensex(0.43%)
நிஃப்டி17,050.55
62.15sensex(0.37%)
USD
81.57
Exclusive

இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே.. தெறிக்கவிடும் இரண்டாவது சிங்கிள்!!

Sekar Updated:
இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே.. தெறிக்கவிடும் இரண்டாவது சிங்கிள்!!Representative Image.

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்திலிருந்து இரண்டாவது பாடலாக தீ தளபதி என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன் முறையாக தமன் இசையமைத்துள்ளார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை விஜயே பாடியிருந்தார்.

இந்நிலையில், தற்போது இரண்டாவது பாடலாக தீ தளபதி பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்