Fri ,Dec 08, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

முட்டிக்கிச்சு... அஸீமுக்கு மகேஷ்வரிக்கும் சண்ட.. அடுத்து என்ன நடக்கப்போகுதோ?

UDHAYA KUMAR October 13, 2022 & 15:31 [IST]
முட்டிக்கிச்சு... அஸீமுக்கு மகேஷ்வரிக்கும் சண்ட.. அடுத்து என்ன நடக்கப்போகுதோ?Representative Image.

மகேஷ்வரிக்கும் அஸீமுக்கும் இடையே சின்ன தகராறு ஏற்பட்டுள்ளது. இது இன்றைய பிக்பாஸ் எபிசோடில் பரபரப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6, கடந்த ஞாயிற்றுக்கிழமை  துவங்கி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி மறுநாள் காலை 11.30 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

இன்றைய எபிசோடின் புரோமோ சற்று முன்பு வெளியாகியுள்ளது அதில் அஸீம் கோபித்துக்கொண்டு வெளிநடப்பு செய்கிறார். அதற்கு மகேஷ்வரி எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்படுகிறது. இருவரும் நேருக்கு நேர் வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் அந்த இடமே பரபரப்பாகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்