Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

cook with comali : குக் வித் கோமாளி பார்த்தால் குழந்தை பிறக்கும்..? இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்..!

Muthu Kumar May 30, 2022 & 13:45 [IST]
cook with comali : குக் வித் கோமாளி பார்த்தால் குழந்தை பிறக்கும்..? இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்..!Representative Image.

cook with comali : உலகம் முழுவதும் பிரபலமான நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியில், கடந்த சனிக்கிழமை வெளியான தொடரில், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய நடுவர் வெங்கடேஷ் பட் குக் கோமாளி நிகழ்ச்சி பார்த்த பெண்ணுக்கு குழந்தை பிறந்ததாக கூறினார்.

அதன்படி, “தனக்கு மலேசியாவை சேர்ந்த பெண் மெசேஜ் அனுப்பி இருந்ததாகவும் அதில், அந்தப் பெண்ணுக்கு 7 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் '’குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்ததும் மன அழுத்தம் குறைந்ததால் தான் கர்ப்பமாகி குழந்தை பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், குழந்தையில்லாத பெண்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பாருங்கள், மன அழுத்தம் குறைந்து உங்களுக்கும் குழந்தை பிறக்கும்” என கூறினார்.

இது தற்போது இணையத்தில் வைராகியுள்ளது. மேலும் பலர் மீம்ஸ் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்தால் ஆண்களுக்கும் குழந்தை பிறக்கும் என கலாய்த்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்