ஆம். யாஷிகாவே இதனைக் கூறியுள்ளார். தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஒருவரை அந்தரங்க இடத்திலேயே மிதித்ததாக தெரிவித்துள்ளார் யாஷிகா.
இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மூலம் வெளியில் தெரிய ஆரம்பித்து பின் பிக்பாஸ் மூலம் புகழ் பெற்றார் யாஷிகா. இவரது நடிப்பில் சில படங்கள் வந்திருந்தாலும் இன்ஸ்டாகிராமே இவருக்கு முகவரி எனலாம்.
யாஷிதா, தனது பதினான்காவது வயதில் சந்தானம் நடிப்பில் வெளியான இனிமே இப்படித்தான் படத்தில் நடித்தபோது யாரோ ஒருவர் தன்னை பின்னால் தடவியதை உணர்ந்து திரும்பி பார்த்த போது அவரை அடித்து உதைத்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார் அம்மணி.
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒருவர் Have You Kicked any guy in the balls who have misbehaved with u என கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்திருக்கிறார் யாஷிகா.
இனிமே இப்படித்தான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் யாஷிகா. ஆனால் திடீரென அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு இதுதான் காரணமாக இருக்குமோ என பலரும் விவாதித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…