Sun ,Mar 03, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

ஒரே நாளில் 273.92 கோடிக்கு மது விற்பனை..!

Muthu Kumar August 16, 2022 & 13:45 [IST]
ஒரே நாளில் 273.92 கோடிக்கு மது விற்பனை..!Representative Image.

இந்தியா முழுவதும் நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி ஒரே நாளில் சுமார் 273 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 58.26 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானதாக தகவாஅல் வெளியாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்