Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

விடுதலை ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி..!

Manoj Krishnamoorthi Updated:
விடுதலை ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி..!Representative Image.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படம் விடுதலை ஆகும். இப்படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. இன்று வழக்கம்போல் நடைபெற்ற விடுதலை திரைப்பட படப்பிடிப்பின்போது ஒருவர் உயிரிழந்தது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விடுதலை திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் இன்று கேளம்பாக்கத்தில் நடைபெற்று கொண்டிருந்தது. இந்த படத்திற்கான சண்டை காட்சிகள் எடுக்கும்போது திடீரென ரோப் அறுந்தது. இதனால் விடுதலை திரைப்படத்தில் பணியாற்றி வந்த ஒரு சண்டை பயிற்சியாளர் படுகாயம் அடைந்து இறந்தார். இவரின் இறப்பு விடுதலை படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்