Fri ,Dec 08, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

முதல்வர் திடீர் ஆலோசனை..?

Muthu Kumar June 12, 2022 & 14:15 [IST]
முதல்வர் திடீர் ஆலோசனை..? Representative Image.

குடியரசு தலைவர் வேட்பாளர் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், பொன்முடி நேரு உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

இந்நிலையில், பொது வேட்பாளரை நிறுத்த சோனியா உள்பட 22 பேருக்கு மம்தாபானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். இதனால் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்