பிப்ரவரி 9 ஆம் தேதி சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. என்ன காரணம் என்றால்? ஒருவருக்கு ஒருவர் பரிமாறும் அன்பு மற்றும் அரவணைப்பின் அடையாளமாக திகழ்வது சாக்லேட். முதன்மை காரணம் இது தான். தங்களுடைய வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக, இனிமையாக இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாக சொல்லும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
எங்கெங்கோ தேடி பார்த்தும் உன்னை விட பிடித்தமான chocolate-ஐ கண்டு பிடிக்க முடியவில்லை.
ஹேப்பி சாக்லேட் டே!!
காதலை கொண்டாடும் நல்ல உள்ளங்களுக்கு இனிய சாக்லேட் தின வாழ்த்துக்கள்..
உன்னோடு பகிர்ந்து கொள்ளும் போது தான் Chocolate கூட இனிக்கிறது.
Happy Chocolate Day
சாக்லேட்டை கையில் வைத்திருக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியைப் போல உங்கள் வாழ்க்கை சந்தோஷத்தால் நிரம்பட்டும்.
இனிய சாக்லேட் தின வாழ்த்துக்கள்!
என்னுடைய வாழ்க்கையில் நீ வந்த பின்பு காதலால் தினமும் நாட்களை கொண்டாடுகிறேன்.
Happy Chocolate Day
Happy chocolate Day Lovers...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…