Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57
Exclusive

Fake Bill Warning : இனி ரேஷன் அட்டைக்காரர்கள் எச்சரிக்கை..புதிய மாற்றம்..!

Manoj Krishnamoorthi Updated:
Fake Bill Warning : இனி ரேஷன் அட்டைக்காரர்கள் எச்சரிக்கை..புதிய மாற்றம்..!Representative Image.

தமிழக அரசு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் அளிக்கும் ரேஷன் கடையில் நடக்கும் பில் மோசடியைத் தடுக்க புதிய உத்தரவு வந்துள்ளது. இனி, யாரும் ஏமாற்றும் நிலை ஏற்படாது என்ற நிலை உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் ரேஷன் கடைகளின் மூலம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.  அத்துடன் பேரிடர் காலங்களில் ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. 

ஆனால் அரசின் உன்னதமான திட்டத்தில் அவ்வப்போது சில முறைகேடுகள் ஏற்படுவதும் உண்டு. அதில் ஒன்று தான் போலி பில் போட்டு, ரேஷன் பொருட்களை கள்ள சந்தையில் அதிக வேலையில் விற்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். பொதுவாக மக்கள் வாங்காத பொருட்களை வாங்கியதாக பில் போடும் சம்பவம் மற்றும் பல முறைகேடுகள் அவ்வப்போது நடக்கிறது. 

இந்த முறைகேடுகளைத் தடுக்க  கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முக சுந்தரம் புதிய உத்தரவு அளித்தார். இவ்வாறு போலி பில் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மண்டல இணைப்பாளர் உத்தரவு வந்துள்ளது.  இந்த உத்தரவு தற்போது கூட்டுறவு சூழலில் வேகமாக பரவி வருகிறது. 

 

 

Also Read: லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு நிபந்தனை ஜாமீன்; நீதிமன்றம் உத்தரவு! 

Tag: ரேஷன் கடை விற்பனையாளர் எச்சரிக்கை | Fake Bill Warning | Tamil-Nadu Co-Operative Department Warning Ration Shop Salesmans | கூட்டுறவு துறையின் முக்கிய அறிவிப்பு.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்