சேலம்: பெரியார் பல்கலை கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலை கழத்தில் சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற ஆடை கட்டுபாடு தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியதாக துணை வேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…