Thu ,Nov 30, 2023

சென்செக்ஸ் 66,760.94
-140.97sensex(-0.21%)
நிஃப்டி20,065.10
-31.50sensex(-0.16%)
USD
81.57
Exclusive

Corona Situation : எச்சரிக்கை..! தமிழகத்தில் கொரோனா 4ம் அலைக்கு வாய்ப்பு..?

Muthu Kumar June 02, 2022 & 20:00 [IST]
Corona Situation : எச்சரிக்கை..! தமிழகத்தில் கொரோனா 4ம் அலைக்கு வாய்ப்பு..?Representative Image.

Corona Situation : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 3 வது அலை பரவல் குறைந்த நிலையில் விரைவில் 4 வது பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரொனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து, 2 மாதத்திற்குப் பின் அண்டை மாநிலமான  கேரளாவில் கொரொனா  பாதிப்பு 1000 ஐ தாண்டியுள்ளது.  மேலும் கேரளாவில் நேற்று மட்டும் புதிதாக சுமார் 1197 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரொனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை சுமார் 100 ஐ தாண்டியுள்ளது.  இதுகுறித்து தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்