Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,050.89
561.90sensex(0.78%)
நிஃப்டி22,136.70
140.85sensex(0.64%)
USD
81.57
Exclusive

ஸ்கிப்பிங் கயிறா... இந்த பையன்...! கின்னஸில் சாதனை!

Manoj Krishnamoorthi October 23, 2022 & 12:35 [IST]
ஸ்கிப்பிங் கயிறா... இந்த பையன்...! கின்னஸில் சாதனை!Representative Image.

சிறுவனை ஸ்கிப்பிங் கயிறு போல பயன்படுத்தி சாதனை படைத்த இங்கிலாந்தை சேர்ந்த குழுவினர். வித்தியாசமான விஷயங்கள் செய்து கின்னஸ் உலக சாதனை படைப்பவர்கள் ஏராளம் அந்த வகையில் இங்கிலாந்தில் ஒரு குழு சிறுவனை ஸ்கிப்பிங் கயிறு போல பயன்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.

ஸ்கிப்பிங் சாதனை

இங்கிலாந்தில் 4 பேர் கொண்ட குழு ஒரு சிறுவனை கயிறாக மாற்றி ஸ்கிப்பிங்க் கயிறு போல சுழற்றினர். இருவர் எதிரெதிர் நின்று சுழற்ற ஒருவர் குதித்து விளையாடுகிறார். இவ்வாறு ஒரு நிமிடத்திற்கு 57 முறை ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்