Wed ,Nov 30, 2022

சென்செக்ஸ் 62,714.55
209.75(0.34%)
நிஃப்டி18,630.10
67.35(0.36%)
USD
81.57
Exclusive

எப்படி இருந்த தமிழகம்.. இப்படி ஆகிவிட்டது - செல்லூர் ராஜூ

UDHAYA KUMAR September 25, 2022 & 16:31 [IST]
எப்படி இருந்த தமிழகம்.. இப்படி ஆகிவிட்டது - செல்லூர் ராஜூRepresentative Image.

"எப்படி இருந்த தமிழகம்.. இப்படி ஆகிவிட்டது" என முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமாகிய செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் எப்படி இருந்த தமிழகம், திமுக ஆட்சியில் இப்படி ஆகிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Also Read: தமிழகத்தில் அக். 2ம் தேதி கிராமசபை.. தமிழக அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு என்ன?

Tag: Ex Minister Sellur K Raju About Tamil Nadu.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

BEST DEALS AND DISCOUNTS