பொதுவாக நாம் ரயிலில் நீண்ட தூரம் பயணிக்கும் போது இடையூறு ஏற்படுத்தும் வகையில் சக பயணிகள் லாரியில் வைத்து எடுத்து செல்லவேண்டிய அளவு லக்கேஜ்களை எடுத்து வருவார்கள். அது நமக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். அந்த சமையத்தில் ரயில்களில் ஒரே சண்டையாகத்தான் இருக்கும்.
இந்நிலையில் இந்தியரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ரயிலில் பயணிக்கும் பயணிகள் அதிக லக்கேஜ் எடுத்து வர கூடாது அவ்வாறு எடுத்துவந்தால் அதற்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதிகள் லக்கேஜ் எடுத்து செல்பவர்களால் மற்றவர்களுக்கு சிரமம் ஏற்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏசி 3 தயார் சிலீப்பர் வகுப்பில் 40கிலோ வரை லக்கேஜும், பொது வகுப்பில் பயணிப்போர் 35 கிலோ வரை லக்கேஜும் எடுத்து செல்ல அனுமதி என தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…