Mon ,Feb 06, 2023

சென்செக்ஸ் 60,841.88
0.00sensex(0.00%)
நிஃப்டி17,866.90
12.85sensex(0.07%)
USD
81.57
Exclusive

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் | Republic Day Wishes 2023

Gowthami Subramani Updated:
அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் | Republic Day Wishes 2023Representative Image.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாளான ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், இந்த தேதியானது தேசிய விடுதலை நாளாக இந்திய மக்கள் அனைவராலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் டெல்லியில் அனைத்து மாநிலங்களும் பங்குபெற்று அணி வகுப்புகள் நடத்தப்படும். இது, அந்தந்த மாநிலங்களின் பெருமையை எடுத்துக் கூறும் வகையில் அமைகிறது. இந்த சிறப்பான நாளில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களைப் பகிர்ந்து, தாய் நாட்டுக்கும், அன்னைக்கும் மரியாதை செலுத்துவோம்.

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் | Republic Day Wishes 2023Representative Image

குடியரசு தின வாழ்த்துக்கள் - 1

குடியரசு தேசம் நம் தேசம்..

நெடும் புகழ் ஓங்கியொளி வீசும்.!

அன்பின் வழியில் நாம் சென்றோம்..

அகிம்சையால் அதை வென்றோம்!

Download & Share Image

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் | Republic Day Wishes 2023Representative Image

குடியரசு தின வாழ்த்துக்கள் - 2

ஆகாய சாகஸம் ஆர்ப்பரித்து காணீர்..

அலங்கார அணிவகுப்பை கொடியசைத்து காணீர்.!

ஓர்வானம் ஓர்பூமி ஓர் மக்களாய் ஒன்றிணைவோம்..

பேரானந்தமிகு குடியரசுதினத்தினை போற்றிடுவோம் !

Download & Share Image

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் | Republic Day Wishes 2023Representative Image

குடியரசு தின வாழ்த்துக்கள் - 3

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...!

Download & Share Image

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் | Republic Day Wishes 2023Representative Image

குடியரசு தின வாழ்த்துக்கள் - 4

இளைஞர்கள் கைகோர்த்து

நம்பிக்கை கொடிபிடித்து

குடியரசைப் போற்றுவோம்!

நம்தேசக் கொடிதனை ஏற்றுவோம்!!

Download & Share Image

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் | Republic Day Wishes 2023Representative Image

குடியரசு தின வாழ்த்துக்கள் - 5

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...!

Download & Share Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்