Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,437.01
493.33sensex(0.68%)
நிஃப்டி22,313.45
165.55sensex(0.75%)
USD
81.57
Exclusive

ஸ்லாப் டே எதுக்கு? | How To Celebrate Slap Day 2023

Nandhinipriya Ganeshan Updated:
ஸ்லாப் டே எதுக்கு? | How To Celebrate Slap Day 2023Representative Image.

பிப்ரவரி மாதம் வந்துவிட்டாலே காதலர்கள் அனைவரும் உற்சாகமாகிவிடுவார்கள். ஏனென்றால், காதலர் தினம் பிப்ரவரியில் தானே வருகிறது. ஒருவாரம் ஆறவறமாக கொண்டாடப்படும் இந்த காதலர் தினத்தை எப்படி கொண்டாட வேண்டும் என்று ஒவ்வொருவரும் தங்கள் காதலர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு கொண்டிருப்பார்கள். இது முழுக்க முழுக்க காதலர் உறவில் இருப்பவர்கள் கொண்டாடும் நாள். ஆனால், சிங்கிள், மொரட்டு சிங்கிள் என்று தனியாக இருப்பவர்கள் என்ன கொண்டாடுவார்கள் என்ற கேள்வி வரலாம். கவலையே வேண்டாம் அவர்களுக்கு தான் காதலர் எதிர்ப்பு வாரம் [Anti Valentine Week 2023] வருகிறது.

பிப்ரவரி 14 காதலர் தினம் முடிந்ததுமே அடுத்த நாள் காதலர் எதிர்ப்பு வாரம் ஆரம்பித்துவிடும். இந்த வாரம் அப்படியே காதலர் வாரத்திற்கு எதிர்மறையாக இருக்கும். அதாவது காதல், ரொமான்ஸ் என எதுவும் இருக்காது. இந்த காதலர் எதிர்ப்பு வாரம் பிப்ரவரி 15 ஆம் தேதி ஸ்லாப் டேயில் தொடங்கி பிப்ரவரி 21 ஆம் தெதி பிரேகப் டேயில் முடிவடைகிறது. இதுவும் ஒருவார கொண்டாட்டம் தான். அந்தவகையில், காதலர் எதிர்ப்பு வாரத்தின் முதல் நாளான ஸ்லாப் டே பற்றி தெரிந்துக் கொள்வோம்.

ஸ்லாப் டே [Slap Day 2023 Significance]

அன்றைய தினம் தங்களை ஏமாற்றி, தங்களின் மனதை காயப்படுத்திய முன்னாள் காதலன் அல்லது காதலியை ஓங்கி ஒரு அறைவிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அதாவது, உங்களை ஏமாற்றியவர்களை முகத்தில் அறைந்தது போல ஒரு பெரிய வணக்கத்தை சொல்லிவிட்டு அவர்களை விட்டு விலகிச் செல்வதாகும். அதுமட்டுமல்லாமல், அன்றைய தினம் வரும் காலங்களில் அவர்களைவிட நல்ல மனிதரை கண்டுபிடித்து அவருடன் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்துக் காட்ட வேண்டும் என்ற உறுதி மொழியும் எடுத்துக்கொள்வார்கள். 

"The Best Slap to Your Haters is Your SUCCESS"


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்