Wed ,Nov 30, 2022

சென்செக்ஸ் 62,714.55
209.75(0.34%)
நிஃப்டி18,630.10
67.35(0.36%)
USD
81.57
Exclusive

Hyderabad Hayathnagar Car Accident : கார் மோதி இறந்த 27 வயது பெண் பத்திரிக்கையாளர்....!

Manoj Krishnamoorthi Updated:
Hyderabad Hayathnagar Car Accident : கார் மோதி இறந்த 27 வயது பெண் பத்திரிக்கையாளர்....!Representative Image.

இப்போது எல்லாம் வெளியில் சென்று வீடு திரும்புவதற்குள் சிறிய விபத்தாவது நம் கண்ணில் தென்படும். இது வளர்ச்சி என்று ஏற்று கொள்ள முடியுமா...? நிச்சியம் இல்லை.   தற்போது ஒரு பயங்கரமான சாலை விபத்து  வீதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

கோர விபத்து வெளியான CCTV (Hyderabad Hayathnagar Car Accident)  

சாலை விபத்து என்பது எல்லாம் காலத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் தற்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் பல இடங்களில் இருக்கும் கேமாரா பல விபத்துகளை பதிவு செய்கிறது.  இது நடந்த குற்றத்திற்கு ஆதாரமாக அமைகிறது, அதுபோல இரு பெண்கள் மீது ஒரு கார் மோதியதும் கேமராவில் பதவியாகியது. 

கார்த்திகை தீபம் 2022: கார்த்திகை தீபத்திருநாளில் இப்படி விளக்கேற்றினால் முழுபலனையும் பெறலாம்; தேதி, நல்ல நேரம், விளக்கேற்றும் முறை, திசை, எண்ணிக்கை...

ஹைதராபாத்தில் ஹயாத்நகரில் கார் இரு இளம்பெண்கள் மீது மோதியது.  சனிக்கிழமை (19.11.2022)  அன்று ஹயாத்நகர் NH 65 சாலையைக் கடக்கும்போது வேகமாக வந்த கார் மோதியதில் ஒரு  பெண் நிவேதா சூரஜ் (27) மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவருடன் வந்த சோனாலி (26) சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்படுத்திய கார் ஹயாத்நகர் போலீஸாரால் வழக்கு பதவி செய்யப்பட்டது. 

இந்த விபத்தில் இறந்த நிவேதா சூரஜ் ETV Bharat நிறுவனத்தில் 2021 முதல் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்தார். இறந்த பெண்ணின் சடலம் தகனம்  செய்ய திரிஸ்ஸூரில் உள்ள விருத்திபரம்பில் குடியிருப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

Also Read: அடுத்தடுத்த பயங்கரம்... நடுங்கும் டெல்லி.. மகளை கொன்று சூட்கேஸில் வீசிய கொடூர தந்தை.. 

Tag: Hyderabad Hayathnagar Car Accident | Hyderabad Hayathnagar Car Accident Tamil News | Hayathnagar Accident Video | ஹைதராபாத் கார் விபத்தில் இறந்த பெண் | காரில் மோதி இறந்த பெண் | Hayathnagar Accident 2022 | Hayathnagar Accident | Hyderabad Hayathnagar Car Accident Journalist Died | கோர விபத்து வெளியான CCTV | ஹைதராபாத்தில் ஹயாத் நகரில் கார் விபத்து.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

BEST DEALS AND DISCOUNTS