தமிழக அரசு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்துள்ளது. அதன் படி, சிவகங்கை, திருப்பூர், தஞ்சை, நாகை, தூத்துக்குடி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
16 மாவட்டங்களில் இடமாற்றம் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பெயர்கள் மற்றும் எந்தெந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களை இதில் காணலாம்.
மாவட்டம் |
புதிய மாவட்ட ஆட்சியர்கள் |
கடலூர் |
அருண் தம்புராஜ் |
அரியலூர் |
ஆனி மேரி ஸ்வர்ணா |
தஞ்சை |
தீபக் ஜேக்கப் |
புதுக்கோட்டை |
மெர்சி ரம்யா |
நாமக்கல் |
உமா |
காஞ்சி |
கலைச்செல்வி மோகன் |
செங்கல்பட்டு |
கமல் கிஷோ |
மதுரை |
சங்கீதா |
சிவகங்கை |
ஆஷா அஜித் |
இராமநாதபுரம் |
விஷ்ணு சந்திரன் |
தூத்துக்குடி |
ராகுல்நாத் |
திருப்பூர் |
கிறிஸ்துராஜ் |
ஈரோடு |
ராஜகோபால் சுங்கரா |
திண்டுக்கல் |
பூங்கொடி |
நாகை |
ஜானி டாம் வர்கீஸ் |
கிருஷ்ணகிரி |
சரயு |
இந்த 16 மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…