Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

பொண்ணு கிடைக்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? 230 பொண்ணுக்கு 14000 ஆண்கள் அப்ளிகேஷன்

Priyanka Hochumin November 15, 2022 & 18:20 [IST]
பொண்ணு கிடைக்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? 230 பொண்ணுக்கு 14000 ஆண்கள் அப்ளிகேஷன்Representative Image.

இப்ப எது கஷ்டமா இருக்கோ இல்லையோ ஆனா கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்குறது ரொம்பவே கஷ்டம் ஆகிடுச்சு. அதுக்கான சாம்பிள் தான் இது. கர்நாடகாவில் நடைபெற்ற திருமண வரன் பார்க்கும் நிகழ்வில் 230 பெண்களைப் வரன் பார்க்க 14000 ஆண்கள் வந்து குவிந்தனர். இப்போது தெரியுதா, பொண்ணுக்கு எவ்ளோ டிமாண்டுன்னு.

மண்டியா மாவட்டத்தில் ஆதிசுஞ்னகிரி மடத்தின் சார்பில் கல்யாண வரன் பார்க்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் 230 பெண்களுக்கு மணமகன் தேவை என்று பதிவு செய்தனர். இந்த விஷயம் தெரிந்ததும் அங்கே ஏரளாக்கான ஆண்கள் அலைமோதி திரண்டனர். அதில் 230 பெண்களை வரன் பார்க்க சுமார் 14000-க்கு மேற்பட்ட ஆண்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து ஜாதகங்களுடன் விண்ணப்பித்தனர். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.    


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்