Sun ,Dec 04, 2022

சென்செக்ஸ் 62,868.50
-415.69(-0.66%)
நிஃப்டி18,696.10
-116.40(-0.62%)
USD
81.57
Exclusive

பேரதிசயம்...நீர் மட்டம் குறைந்த கடல்...திடீரேன தோன்றிய நந்தி சிலை...ஆச்சர்யத்தில் மக்கள்!

Priyanka Hochumin November 16, 2022 & 15:05 [IST]
பேரதிசயம்...நீர் மட்டம் குறைந்த கடல்...திடீரேன தோன்றிய நந்தி சிலை...ஆச்சர்யத்தில் மக்கள்!Representative Image.

திருச்சந்தூரில் அஷ்டமி நாளான இன்றி கடல் நீர் உள்வாங்கியதால் கடலில் போடப்பட்ட பிண்ட சிலைகள் வெளியே தென்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் அனைவரும் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

கடற்கரை பகுதிகளில் பொதுவாக அஷ்டமி, நவமி, அம்மாவாசை, பௌர்ணமி கடல் நீர் உளவாங்கி கரைமட்டம் அதிகரிப்பது இயல்பாக நடக்கும் ஒன்றாகும். திருச்சந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில், இன்று அஷ்டமி நாள் என்பதால் கடல் நீர் உள்வாங்கி காணப்படுகிறது. அந்த பகுதியில் இருக்கும் மக்கள் கோவில் அல்லது வீடுகளில் குறைபாடுகளோடு இருக்கும் பிண்டச் சிலைகளை கடலில் வந்து போடுவது வழக்கமானது.

எனவே, இன்று சுமார் 10 அடி அளவு கடல் உள்வாங்கியதால் அங்கு போடப்பட்ட நந்தி சிலை ஒன்று தென்பட்டது. இதனை கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் ரசித்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் இது போன்று சிலைகள் மேலே வருவதால் அதனை சரியாக மீட்டெடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கும் படி சிலைகள் தடுப்பு பாதுகாப்பு பிரிவினரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.    

Also Read: டிரைவருக்கு வந்த மாரடைப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு..!

Tag: Thiruchendur | Thiruchendur Murugan Temple | Thirunchendur Beach | திருச்செந்தூரில் நடந்த அதிசயம் | திருச்செந்தூர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்