Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

விண்ணில் பாய்ந்த முதல் ஹைபிரிட் ராக்கெட்,! | Indias First Hybrid Rocket

Gowthami Subramani Updated:
விண்ணில் பாய்ந்த முதல் ஹைபிரிட் ராக்கெட்,! | Indias First Hybrid RocketRepresentative Image.

இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து ஹைபிரிட் ஏவுகணையை உருவாக்கி, அது விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

டாக்டர் அப்துல்களாம் பவுண்டேஷன் மற்றும் மார்டின் பவுண்டேஷன் ஸ்பேஸ் Zone இந்தியா போன்ற அமைப்புகள் இணைந்து ஹைபிரிட் ராக்கெட்டை தயாரித்தனர். 

விண்ணில் பாய்ந்த முதல் ஹைபிரிட் ராக்கெட்,! | Indias First Hybrid RocketRepresentative Image

இவர்கள் உருவாக்கிய 150 செயற்கைக் கோள்கள் தான், ஹைபிரிட் ராக்கெட் மூலம், மாமல்லபுரம் பகுதிக்கு அருகே உள்ள திருவிடந்தையில் இருந்து இன்று காலை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை போன்றோர் பங்கேற்றனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்