Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

Indonesia Earthquake 2022 :  இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 162 ஆக உயர்வு .... !

Manoj Krishnamoorthi Updated:
Indonesia Earthquake 2022 :  இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 162 ஆக உயர்வு .... !Representative Image.

இந்தோனேஷியா  நாட்டில் நேற்று ஏற்பட்ட  நிலநடுக்கத்தில் 46 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது 162 ஆக உயர்ந்து உள்ளது. 

இந்தோனேஷியா நிலநடுக்கம் (Earthquake In Indonesia 2022)

இந்தோனேஷியா நாட்டின் முக்கியமான தீவான ஜாவாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, இடிபாட்டில் சிக்கி இதுவரை 162 பேர் பலியானது கவலைக்கிடமாக உள்ளது.  நிலநடுக்கத்தால் 400 மேற்பட்டோர் படுகாயம் அடைந்தும் சியாஞ்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதுவரை  46 பேர் உயிரிழந்ததாக இருந்த நிலையில் தற்போது 162 பேர் இறந்துள்ளதால் என்னும் உயிரிழப்பு அதிகமாகும் என அச்சம் நிலவி வருகிறது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்