Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,872.29
0.00sensex(0.00%)
நிஃப்டி22,405.60
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள் | Kaanum Pongal Quotes in Tamil

Priyanka Hochumin Updated:
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள் | Kaanum Pongal Quotes in Tamil Representative Image.

பொங்கல் பண்டிகை தமிழர்களின் பண்டிகையாகும். இந்த பண்டிகை முற்றிலும் உழவர்களின் கடின உழைப்பிற்காக கொண்டாடப்படுகிறது. மொத்தம் நான்கு நாட்கள் வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்படுகிறது. அதில் நான்காம் நாள் கொண்டாடப்படுவது காணும் பொங்கல். இந்த விழாவை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பொங்கல் என்றும் அழைப்பார்கள். இது முற்றிலும் பெண்களுக்கு முக்கியமான விழா என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் பெண்கள் பொங்கப்பானை வைக்கும் போது அதனை பூ, மாங்காய் இல்லை மற்றும் புது மஞ்சள் கொத்தினை சேர்த்து கட்டி பொங்கல் வைப்பார்கள். பின்பு அதனை தீர்க்க சுமங்கலியான முதியவர்கள் ஐவரின் கையில் கொடுத்து ஆசிப்பெற்று வாங்க வேண்டும். பின்னர் அதனை கல்லில் தேய்த்து கரைந்த மஞ்சளை முகம் மற்றும் பாதத்தில் பூசிக்கொள்வது வழக்கம். அனைவர்க்கும் இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்.

இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள் | Kaanum Pongal Quotes in Tamil Representative Image

Pongal Wishes in Tamil

வான் பொழிந்து சூரிய ஒளி அளித்து மண் சுமக்க கரும்பு இனிக்க இயற்கை தந்த பரிசு பொங்கல் பண்டிகை

இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்....

Download Image

இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள் | Kaanum Pongal Quotes in Tamil Representative Image

அனைவருக்கும் இனிய கண்ணும் பொங்கல் வாழ்த்துக்கள்....

 

Download Image

இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள் | Kaanum Pongal Quotes in Tamil Representative Image

பண்டிகை காலங்களில் உறவுகளை காண வேண்டும் என்பதற்காக கொண்டாடப்படுகிறது

இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்!!

Download Image

இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள் | Kaanum Pongal Quotes in Tamil Representative Image

நண்பர்களை நேசிக்கவும் உறவுகளை போற்றவும் பெரியோரை வணங்கவும் தமிழர்கள் உருவாக்கிய தனிப்பெரும் பண்டிகை காணும் பொங்கல். 

பொங்கல் வாழ்த்துக்கள்!! 

Download Image

இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள் | Kaanum Pongal Quotes in Tamil Representative Image

Happy Kaanum Pongal....

Download Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்