Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 70,028.54
202.94sensex(0.29%)
நிஃப்டி21,019.00
49.60sensex(0.24%)
USD
81.57
Exclusive

Dubai Trending News : புர்ஜ் கலீஃபாவை விட பெரிய கட்டிடம்...? சவுதி அரேபியா புதிய முயற்ச்சி..!

Muthu Kumar June 03, 2022 & 16:38 [IST]
Dubai Trending News : புர்ஜ் கலீஃபாவை விட பெரிய கட்டிடம்...? சவுதி அரேபியா புதிய முயற்ச்சி..!Representative Image.

Dubai Trending News : துபாய் புர்ஜ் கலீபாவை விட உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா கட்டி உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை அடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய கட்டிடம் ஒன்றை கட்ட சவுதி அரேபியா அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த கட்டிடம் துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடத்தை விட பெரிதாக கட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  புர்ஜ் கலிபா கட்டிடம் 828 மீட்டர் உயரத்தில் உள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்டதில் உலகின் மிக உயர கட்டிடம் என்ற பெருமை  புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு உள்ளது.

மேலும், இந்த புர்ஜ் கலிபா கட்டிடத்தை விட உயரமாக ஜித்தா கோபுரம் என்ற கட்டடத்தை சவுதி அரேபியா உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி, சவுதி அரேபியாவில் கட்டப்பட்டு வரும் ஜித்தா கோபுரம் 1000 மீட்டர் உயரம் என்றும் இந்த கட்டிடத்தில் 167 மாடிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்